தமிழ்நாடு

'மனிதம் என்ற தலைப்பில்' விதைப்பந்துகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில், அரசு பள்ளி மாணவர்கள் 600 பேர் மனிதம் என்ற எழுத்தின் வடிவில் அமர்ந்தவாறு 40 நிமிடத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில், அரசு பள்ளி மாணவர்கள் 600 பேர் மனிதம் என்ற எழுத்தின் வடிவில் அமர்ந்தவாறு 40 நிமிடத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த முயற்சியை யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு