Ariyalur Bus Stand | School Students Attack | பஸ் ஸ்டாண்டில் பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல் | மாறி மாறி தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு
அரியலூர் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் மோதல் – அதிர்ச்சி அரியலூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருந்தபோது, மாணவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து வந்த அரியலூர் போலீசார், மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
#ariyalur #schoolstudents #attack #thanthitv