தமிழ்நாடு

அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் கொளுத்தும் வெயில் : பள்ளிகள் மறுதிறப்பை தள்ளி வைக்க பெற்றோர் கோரிக்கை

அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் மறுதிறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் மறுதிறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மேலும் புத்தகங்கள் விநியோகம் செய்யவும் கால தாமதம் ஏற்படும் என்பதால் பள்ளிகள் மறுதிறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TN Governor | TVK | Vijay | ஆளுநர் கேட்ட விவரங்களை அனுப்பியது தவெக

BREAKING || TVK | ADMK | விஜய்க்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு?

TVK | Congress | Vijay | காங்., தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு

TVK Vijay | "கட்சி ஆரம்பித்ததில் இருந்தே.." - ரிசல்ட்டுக்கு பின் விஜய்யின் முதல் REACTION

BREAKING || "ஈபிஎஸ் - விஜய் பேச்சுவார்த்தை" - லீமா ரோஸ் பேட்டி