தமிழ்நாடு

பள்ளிகள் ஜன. 4 ந்தேதி திறக்கப்படும் என அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள், 3 ம் தேதியும் தொடர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதால், பள்ளிகள் திறப்பு தேதி, 4 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள், 3 ம் தேதியும் தொடர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதால், பள்ளிகள் திறப்பு தேதி, 4 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், வெளியிட்ட அறிக்கையில், அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப்பின், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில், மற்ற தனியார் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்