தமிழ்நாடு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ், நடத்தப்பட உள்ள பொதுத்தேர்வில், சி.பி.எஸ்.இ. பாணியில் சிந்தித்து விடை அளிக்கும் வகையில் கேள்விகள் இடம் பெற உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வுக்கான நேரத்தை மூன்று மணி நேரமாக தற்போது தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்