தமிழ்நாடு

Pocso | Headmaster | போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரிய ஸ்கூல் HM.. நீதிபதி சொன்ன ஒரு வார்த்தை

போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரிய ஸ்கூல் HM.. நீதிபதி சொன்ன ஒரு வார்த்தை

thanthitv

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

தலைமை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா? பொய்யா? என்பதை வழக்கின் விசாரணையின்போது விசாரணை நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும் என நீதிபதி விஜயகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

#headmaster #pocso #court #thanthitv

TN Govt | CM Vijay | IAS | தொடரும் அதிரடி மாற்றம்.. வெளியான லிஸ்ட்..!

TN Govt | CM Vijay | IAS | ஒரே உத்தரவு.. தமிழகத்தில் IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Rahul Gandhi Flight Issue | Landingல் கோளாறு.. உள்ளே ராகுல்.. வானில் வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு

Breaking | Mumbai Police | பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்? | திடீர் ட்விஸ்ட்

Ajithkumar | CM Vijay | `கனவெல்லாம் பலிக்குதே..!' அஜித்தை சந்திக்கும் CM விஜய்..!