தமிழ்நாடு

"வேறு பாடத்திட்டங்களில் 11 படித்தவர்கள், மாநில பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதலாம்" - தமிழக அரசு திடீர் அனுமதி

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட வேறு பாடத்திட்டங்களில் 11ஆம் வகுப்பு படித்தவர்கள், மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தந்தி டிவி
சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட வேறு பாடத்திட்டங்களில் 11ஆம் வகுப்பு படித்தவர்கள், மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே, அனுமதியை வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்