தமிழ்நாடு

வாகாக சிக்கிய கள்ளத்தன ஆசாமி.. ஒரு கை பார்த்த பவுன்சர்கள் - மாமல்லபுரத்தில் பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச காற்றாடி திருவிழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் குவிந்தனர். இந்நிலையில், நுழைவுச்சீட்டு மையத்திற்கு அருகில், ஒருவர் போலி நுழைவுச்சீட்டு விற்பனை செய்வதை கண்ட பவுன்சர்கள், அவரை தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், போலி நுழைவுச்சீட்டுகளை பறிமுதல் செய்து, அவரை எச்சரித்து அனுப்பினர்.

LPG Cylinder Tamilnadu | ``தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு மட்டுமே’’ - பரபரப்பு தகவல்

karur CBI Investigation | கரூர் CBI விசாரணை - வெளிப்படையாக அறிவித்த செந்தில்பாலாஜி

NCERT | Supreme Court | ஒட்டுமொத்த இந்திய நீதித்துறையிடமும் பொது மன்னிப்பு கோரப்பட்டது

Today Gold Rate | மாறியது தங்கத்தின் நிலவரம்

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்