தமிழ்நாடு

#BREAKING || "தவறை உணர்ந்து விட்டேன்"... பின்னணியில் யார்..? - சவுக்கு கொடுத்த வாக்குமூலம்

தந்தி டிவி

தவறை உணர்ந்துவிட்டேன் - சவுக்கு சங்கர்//திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில், சவுக்கு சங்கரிடம் விடிய விடிய நடைபெற்ற விசாரணை/அவதூறாக பேச தன்னை யாரும் தூண்டவில்லை என வாக்குமூலம்/பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டேன், அது தவறுதான் - சவுக்கு சங்கர்/போலீஸ் காவல் முடிந்து, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சவுக்கு சங்கர்

Tenkasi Police Gunshoot | வேறு வழியின்றி துப்பாக்கியால் சுட்ட போலீஸ் - தென்காசியில் பெரும் பரபரப்பு

TN Election | கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடையா? - ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Tirupattur | ADMK | Attack | ஆட்சேபனை செய்ய வந்த இருவர்.. பொளந்து கட்டிய KC வீரமணி ஆதரவாளர்கள்

Sengottaiyan| ADMK | நேரம் பார்த்து அடித்த அதிமுக - KAS வேட்புமனு நிறுத்திவைப்பு

ADMK | தேடிவந்த நற்செய்தி.. அதிமுக கூட்டணி ஸ்டார் வேட்பாளர்கள் மகிழ்ச்சி