தமிழ்நாடு

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் : திமுக மருத்துவ அணி சார்பில் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம்

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வரும் ஐந்தாம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக மருத்துவ அணி தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வரும் ஐந்தாம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக மருத்துவ அணி தெரிவித்துள்ளது. சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்