தமிழ்நாடு

பூத்துக்குலுங்கும் இலந்தைப்பூக்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், அரிய வகை இலந்தை மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

தந்தி டிவி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், அரிய வகை இலந்தை மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. மழையினால் காயந்து கிடந்த மரங்கள் , துளிர்த்து பச்சைப்பசேலென கண்ணுக்கு இனியதாய் காட்சியளிக்கிறது, சாலையின் இருபுறமும் உள்ள இலந்தை மரங்களில் பூக்கள் பூத்துக்குலுங்கும் காட்சி காண்போரை வெகுவாக கவர்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்