தமிழ்நாடு

சத்தியமங்கலம் : தக்காளி பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை

சத்தியமங்கலம் திகினாரை கிராமத்தை சேர்ந்த விவசாயி தனபால் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

தந்தி டிவி

சத்தியமங்கலம், திகினாரை கிராமத்தை சேர்ந்த விவசாயி தனபால் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை, தனபாலின் தக்காளிசெடிகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. இதனை கண்ட அக்கம்பக்கத்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து பட்டாசுகளை வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்