தமிழ்நாடு

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் வசூல் - ரூ 71 லட்சம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் 71 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் 71 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மாதாந்திர உண்டியல் எண்ணும் பணியின் போது மொத்தம் 71 லட்சத்தி 5 ஆயிரத்தி 492 ரூபாய் ரொக்கம், 492 கிராம் தங்கம், 9 ஆயிரத்தி 600 கிராம் வெள்ளி கிடைத்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்