தமிழ்நாடு

சதுரகிரி கோயிலில் அலைமோதிய கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி 4 பக்தர்கள் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 27 ஆம் தேதி முதல் மொத்தம் 6 நாட்கள், மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த முருகேசன் மற்றும் சந்தானம், உசிலம்பட்டியை சேர்ந்த ராஜசேகர் , நெல்லையை சேர்ந்த சுசீலா என மொத்தம் 4 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி