தமிழ்நாடு

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு : சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி

தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரிக்கு செல்லும் மலைப்பாதை, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரிக்கு செல்லும் மலைப்பாதை, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக வழுக்குப்பாறை, மாங்கனி ஓடை சங்கிலிப் பாறை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் சீராக உள்ளது. இதனால் சதுரகிரி மலையில் நிலவி வந்த கடும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்