சத்தியமங்கலம் , திகினாரை கிராமத்தை சேர்ந்த விவசாயி தனபால் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை, தனபாலின் தக்காளிசெடிகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. இதனை கண்ட அக்கம்பக்கத்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து பட்டாசுகளை வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.