தமிழ்நாடு

Sathankulam Judgement | சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்த பென்னிக்ஸ் சகோதரி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்த பென்னிக்ஸ் சகோதரி

thanthitv

மரண தண்டனை பெற்ற சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்த பென்னிக்ஸ் சகோதரி

சாத்தான்குளம் குற்றவாளிகள் மேல்முறையீடு சென்றாலும் போராடுவோம் என பென்னிக்ஸ் சகோதரி அறிவிப்பு சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கின் தீர்ப்பை குடும்பத்தினர் வரவேற்றனர். குற்றவாளிகள் மேல்முறையீடு சென்று விட்டாலும், அவர்கள் தொடர்ந்தும் போராடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பென்னிக்சின் சகோதரி பெர்சி, இந்த தீர்ப்பு பொதுமக்களுக்கும் முக்கியமானதாகும் என கூறினார். மேலும், குற்றவாளிகள் மேல்முறையீடு சென்றாலும் தாங்களும் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், கடைசி மூச்சுவரை நீதிக்காக போராடுவோம் என்றும் உறுதியளித்தார்,

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்