தமிழ்நாடு

ஜெயராஜ்,பென்னிக்ஸ் மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் - செல்போன் வியாபாரிகள், வினியோகஸ்தர்கள் போராட்ட அறிவிப்பு

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மொபைல் போன் வியாபாரிகள் மற்றும் வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மொபைல் போன் வியாபாரிகள் மற்றும் வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத்தலைவர் சோமசுந்தரம், இறந்துபோன பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்