தமிழ்நாடு

சாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும் அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சாத்தான்குளம் விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும், அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* இறந்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

* இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலையம், கிளை சிறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை போலீஸ் காவலில் எடுக்க மனு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

* இதைத்தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும், அடுத்த விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* கைது செய்யப்பட்டவர்களை கைது செய்த முதல் 15 நாள்களுக்குள் கஸ்டடி எடுத்து விசாரிக்க மனு செய்ய வேண்டும் என்றும்,

* முழுமையான அறிக்கை சீலிட்ட கவரில் வரும்28-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்