தமிழ்நாடு

சாத்தான்குளம் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தது.

தந்தி டிவி

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தது. சிபிஐ விசாரணை திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், குற்றவாளிகளை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுக்க உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுப்பினர். குழு அமைப்பது தொடர்பாக உள்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்