தமிழ்நாடு

ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ்க்கு அரசு வேலை - பணிஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தந்தி டிவி

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பணி ஆணையை வழங்கினார். அதில், ஜெயராஜின் மூத்த மகளும் பென்னிக்ஸின் சகோதரியுமான பெர்சிஸ்க்கு, வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெர்ஸிஸ், தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உரிய நீதி கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு