தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவம் : மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் நேரில் ஆறுதல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், ஜெயராஜ் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், ஜெயராஜ் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுக தயாராக இருப்பதாக தெரிவித்தார். இறந்த வியாபாரிகள் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை மக்கள் நீதி மய்யம் உறுதுணையாக இருக்கும் என அவர் உறுதி அளித்தார். முன்னதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஜெயராஜ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி தேற்றினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்