தமிழ்நாடு

"சிபிஐ விசாரணை பற்றி கருத்து கூற விரும்பவில்லை" - உயிரிழந்த ஜெயராஜின் மகள்

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

தந்தி டிவி

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இது தொடர்பான உயிரிழந்த பென்னிக்சின் சகோதரி பெர்சி செய்தியாளர்களை சந்தித்தார். வரும் செவ்வாய் கிழமை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவிக்கும் கருத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறிய அவர், சாட்சியம் அளிக்க பலர் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு