தமிழ்நாடு

Sathankulam Case | 6 ஆண்டு காத்திருப்பு.. சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்புக்கு நாள் குறித்த கோர்ட்

thanthitv

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை அறிவிக்க உள்ளார். 2020-ஆம் ஆண்டு போலீஸ் தாக்குதலால் இருவரும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியதில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் ஆஜரான இந்த வழக்கு சுமார் 6 ஆண்டுகளாக நீடித்த நிலையில், விசாரணை நிறைவடைந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்