தமிழ்நாடு

பெண் மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை- ஐ.ஜி. சங்கர்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில், தவறான மருத்துவ சான்றிதழ் வழங்கியது கிரிமினல் குற்றம் இல்லை என்பதால் பெண் மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில், தவறான மருத்துவ சான்றிதழ் வழங்கியது கிரிமினல் குற்றம் இல்லை என்பதால் பெண் மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டாவது முறையாக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்