தமிழ்நாடு

"பொய்யான செய்திகளை இணையத்தில் பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும்" - சிபிசிஐடி ஐஜி சங்கர்

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பில் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக, இணையதளத்தில் பொய்யான செய்தி வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிபிசிஐடி ஐஜி சங்கர் எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பில் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக, இணையதளத்தில் பொய்யான செய்தி வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிபிசிஐடி ஐஜி சங்கர் எச்சரித்துள்ளார். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொய்யான செய்திகளை இணையத்தில் பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்