தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் கொலை வழக்கு.. நாளை மறுநாள் தீர்ப்பு #sathankulamcase #sathankulam #judgement #thanthitv சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - திங்கள் கிழமை தீர்ப்பு தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.