தமிழ்நாடு

"ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சரிவர விசாரிக்கவில்லை" - மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

ராஜீவ்காந்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டிடம் அழைத்து சென்ற போது சரிவர விசாரிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது.

தந்தி டிவி
ராஜீவ்காந்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டிடம் அழைத்து சென்ற போது சரிவர விசாரிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் அப்போது விசாரித்த மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் கோரப்பட்டது,. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதை முடிவு செய்ய, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு பட்டியலிடப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கை பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று உத்தரவிட்டனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு