"சசிகலாவை தவிர்த்து அரசியல் செய்ய இயலாது" - பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து
சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த உடன் அவரை தவிர்த்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய இயலாது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி
சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த உடன் அவரை தவிர்த்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய இயலாது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.