தமிழ்நாடு

சசிகலா குடும்பத்தினருக்கு, அதிமுகவில் இடம் கிடையாது - சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம்

அதிமுகவை பொறுத்தவரை, சசிகலா குடும்பத்தை தவிர, வேறு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதிமுகவை பொறுத்தவரை, சசிகலா குடும்பத்தை தவிர, வேறு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில், "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர், சசிகலா குடும்பத்தினருக்கு, அதிமுகவில் இடம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்