தமிழ்நாடு

போயஸ் தோட்டத்தில் சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி - வருமான வரித் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்

போயஸ் தோட்டத்தில் சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் நடைபெறும் கட்டுமான இடத்தில் வருமானவரித் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.

தந்தி டிவி

அண்மையில் சசிகலாவிற்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கினர். இந்நிலையில் முடக்கப்பட்ட சொத்துக்களில் ஒன்றான போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு சென்ற வருமானவரித் துறை அதிகாரிகள் 6 பேர்

அங்கு நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். சசிகலாவின் பினாமி நிறுவனம் என கூறப்பட்ட "ஸ்ரீஹரி சார்ந்தன" என்ற பெயரில் இந்த இடத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்