தமிழ்நாடு

சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி.-யால் இஸ்லாமியர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை - சரத்குமார்

சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சியால் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சியால் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்பிஆர், என்ஆர்சி கணக்கெடுப்பு மட்டும் தான் என்றார். இது இஸ்லாமியர்களை நாடு கடத்த சொல்லவில்லை என சரத்குமார் விளக்கமளித்தார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்