தமிழ்நாடு

"சிஏஏ மூலம் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள்" - சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி தலைவர்

சென்னை சேத்துப்பட்டில் முருகன் என்பவர் எழுதிய "நுனிமை" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை சேத்துப்பட்டில் முருகன் என்பவர் எழுதிய "நுனிமை" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நூலை வெளியிட, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய சரத்குமார், சி.பா.ஆதித்தனார் எளிய முறையில் தமிழை எழுதியதால், தினத்தந்தி நாளிதழை படித்து நிறைய பேர் தமிழ் கற்றுக் கொண்டார்கள் என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட்டால், களத்தில் இறங்கி போராடுவேன் என கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்