தமிழ்நாடு

அனைவரின் பிரார்த்தனையால் சரத்குமார் நலம் - ராதிகா சரத்குமார்

தொண்டர்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் சரத்குமார் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார் என ராதிகா சரத்குமார் தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி

தொண்டர்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் சரத்குமார் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார் என ராதிகா சரத்குமார் தெரிவித்து உள்ளார். கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொண்ட சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராதிகா சரத்குமார், கொரோனா இன்னும் நம்மை விட்டு செல்லவில்லை என்றும் அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்