தமிழ்நாடு

சரபங்கா நீரேற்று பாசன திட்டம்-விவசாயிகள் மகிழ்ச்சி

சரபங்கா நீரேற்று பாசன திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.

தந்தி டிவி
சரபங்கா நீரேற்று பாசன திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை அடிக்கல் நாட்ட உள்ளார். மேட்டூர் அணையின் உபரிநீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் அனுப்புவதே இந்த திட்டமாகும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், ஒரு போக சாகுபடி 3 போகமாக அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்