தமிழ்நாடு

பஞ்சாயத்துக்கு போன இடத்திலேயே அடித்து மோதிக்கொண்ட இரு தரப்பு.. களேபரமான தாலுக்கா ஆபீஸ்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவில் திருவிழா தொடர்பாக நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இரு தரப்பினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை வெளியாகியுள்ளது.

மேல வயலி கிராமத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இருதரப்பினரும் ஒரே தேதியில் திருவிழா நடத்த முயன்றதால் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்