தமிழ்நாடு

தஞ்சாவூர் : சனி பிரதோஷம் - நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

சனி பிரதோஷத்தை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தந்தி டிவி

திருவண்ணாமலை : சனி பிரதோஷம் - பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு, ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தயிர், பால் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமந்தி, மல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

BREAKING || ஈபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு - பரபரப்பான சூழலில் கூடியது அதிமுக மா.செ.க்கள் கூட்டம்

BREAKING || தேமுதிக, நாதகவுக்கு திடீர் சர்ப்ரைஸாக வந்த சேதி

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்