தமிழ்நாடு

Sani Peyarchi 2026 | மீனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான் - வெளியானது..!

மீனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான் - வெளியானது..!

thanthitv

புதுச்சேரி, காரைக்கால் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் மார்ச் 6ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சனிப்பெயர்ச்சி விழா அழைப்பிதழை தருமபுரம் ஆதீனம், கோயில் தனி அதிகாரியும், காரைக்கால் மாவட்ட ஆட்சியருமான இஷிதாவிடம் வழங்கி முறைப்படி அழைப்பதை வெளியிட்டார்.. தொடர்ந்து சனி பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்தும், வரும் ஒன்றாம் தேதி முதல் நடைபெற உள்ள ஆன்மீகம் மற்றும் ஜோதிடர் மாநாடு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

BREAKING || "சொன்னதை செய்து விட்டோம்" கரூர் சம்பவம் அரசு வேலை வழக்கில் நீதிபதிகள் சொன்ன வார்த்தை

BREAKING || கரூர் அரசு வேலை ரத்து தீர்ப்புக்கு முன் கோர்ட்டில் என்ன நடந்தது? - எதிர்தரப்பு வக்கீல்

CM Vijay | Fire Accident | CM விஜய் நிவாரணம் அறிவிப்பு..

"CM Vijay | karur | "கரூர் சம்பவத்தில் அரசாணை வாங்கியவர்கள் இப்படி மாற்றலாம்" - நீதிமன்றம் அதிரடி

CM Vijay | TN Govt | Karur | கரூர் சம்பவம்.. அரசு வேலை ரத்து விவகாரம்.. தமிழக அரசு அதிரடி முடிவு