தமிழ்நாடு

கைரேகையை மட்டும் வைத்து அடையாளம் காண முடியும் - கிருஷ்ணமூர்த்தி, கைரேகை நிபுணர்

கை விரல்களை மட்டும் வைத்து இறந்தது யார் என்பதை நிரூபிக்க முடியும் என கைரேகை நிபுணரும், ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தை உலுக்கி இருக்கும் சந்தியா கொலை வழக்கில், இன்னும் தலை கிடைக்காமல் உள்ளது.. தலையை தேடும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில், கை விரல்களை மட்டும் வைத்து இறந்தது யார் என்பதை நிரூபிக்க முடியும் என கைரேகை நிபுணரும், ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்