தமிழ்நாடு

சந்தன மரங்களை கடத்த முயன்ற கொள்ளையர்கள் : சாக்கடைக்குள் விழுந்து எழுந்து ஓடிய திருடன்

கோவையில் சந்தன மரத்தை கடத்த முயற்சித்த கொள்ளைக்கும்பல் தப்பி ஓடியபோது சாக்கடைக்குள் விழுந்து எழுந்து ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி
கோவையில் சந்தன மரத்தை கடத்த முயற்சித்த கொள்ளைக்கும்பல் தப்பி ஓடியபோது சாக்கடைக்குள் விழுந்து எழுந்து ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை சிங்காநல்லூரை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் மர்ம கும்பல் ஒன்று சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றுள்ளது. இதை பார்த்த அங்கிருந்த மக்கள் கூச்சலிட்டதால், அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளைகும்பலின் ஒருவன் சாக்கடைக்குள் விழுந்து ஓடியதும் பதிவாகியிருந்த‌து.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி