தமிழ்நாடு

ரயில்வே பணிக்கு என்று கூறி மணல் திருட்டு - 2 பேர் கைது

ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் ரயில்வே பணிக்கு என்று கூறி அனுமதியின்றி மணலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
தேனி, ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் ரயில்வே பணிக்கு என்று கூறி, அனுமதியின்றி மணலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து, அவர்கள் நடத்திய சோதனையில் இந்த மணல் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்