தமிழ்நாடு

மணல் அள்ளுதல் குறித்து சர்ச்சை பேச்சு : செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு

கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சில தினங்களுக்கு முன், தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய செந்தில் பாலாஜி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மாட்டு வண்டி உரிமையாளர்கள், ஆற்று மணல் அள்ளலாம் என்றும், அதை தடுக்கும் அரசு அதிகாரிகள் பதவியில் இருக்க முடியாது என்றும் பேசியதாக சர்ச்சை எழுந்த‌து. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் நகர காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜி மீது, வன்முறையை தூண்டுதல், பொதுப் பணியாளர்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kovai Car Accident | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் | உடல் நசுங்கி பலியான கோரம்

Reels | ``Hello Friends''- நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் PM மோடியுடன் எடுத்த Selfi Video

CM Vijay | TN Govt | தமிழ்த்தாய் வாழ்த்துக்காக.. CM விஜயின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்