தமிழ்நாடு

சாமி தோப்பு தலைமை பதி நிர்வாகிக்கு உயிர் பய மிரட்டல்

தந்தி டிவி

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவரான பால ஜனாதிபதி திமுகவில் அரசியல் பணி செய்து வருகிறார். சமூக வலைதளங்கள் மற்றும் திமுக மேடைகளில் பாஜக மற்றும் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் குறித்து அவர்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது... இந்நிலையில் சுவாமிதோப்பில் உள்ள அவரது இல்லத்திற்கு தபால் ஒன்று வந்தது. அதில் வரும் காலங்களில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, மற்றும் பாஜகவுக்கு எதிராக பேசினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தென் தாமரை குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தென் தாமரைக் குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்