கன்னியாகுமரியில் அமைந்துள்ள காளிமலை கோவில் சமுத்ரகிரி ரத யாத்திரை ஆற்றூர் பகுதியை எட்டியதை தொடர்ந்து வழி நெடுக தீபாராதனை எடுத்து பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டியும், பால் குடம், சந்தன குடம் ஏந்தியும் யாத்திரையாக சென்றனர்.