தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்

காவிரியில் நீர் வந்ததை அடுத்து டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

தந்தி டிவி

காவிரியில் நீர் வந்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக காவிரியில் போதுமான தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பணிகள் நடைபெறாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஒரு போக சாகுபடியும் நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால்,டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் மும்முறமாக நடைபெறுகின்றன. விவசாய பணிகளுக்கு தேவையான இடுபொருட்களை மானிய விலையில் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்