தமிழ்நாடு

சமயபுரம் மாரியம்மனுக்கு வந்த காணிக்கை ரூ.1.27 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக, சுமார் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது

தந்தி டிவி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக, சுமார் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கோயில் இணை ஆணையர் ஜெயராமன், வெளியிட்ட தகவலில், ஒரு கோடியே 27 லட்சத்து 21 ஆயிரத்து 143 ரூபாய் ரொக்கம் மற்றும், 177அயல்நாட்டு நோட்டுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கிலோ 160 கிராம் தங்கம், 17 கிலோ 150 கிராம் வெள்ளியும் அம்மனுக்கு காணிக்கையாக, பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

EPS | ADMK | TVK | CM Vijay | "தவெக சொந்தக்காலில் நிற்கவில்லை.." ஈபிஎஸ் அட்டாக்

Vinayagar Chathurthi | விடிந்தால் விநாயகர் சதுர்த்தி..எகிறிய பூஜை பொருட்களின் விலை

Brics | Xi Jinping | பிரிக்ஸ் மாநாட்டில் பேசி முடித்ததும் சீன அதிபர் எடுத்த முடிவு

Rahul Gandhi | ராகுலுடன் காலை உணவு அருந்திய உலக தலைவர் - பிரிக்ஸ் மாநாட்டுக்கு நடுவே சுவாரஸ்யம்

Brics Summit PM Modi Speech | Xi Jinping| Putin |மாஸாக பேசிய PM மோடி..உன்னிப்பாக கவனித்த ஜிஜின் பிங்