தமிழ்நாடு

பொதுமக்கள் சார்பில் சமத்துவ பொங்கல்: குடியுரிமை சட்டம் பற்றிய கருத்தால் பரபரப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. வரகூர் பேட்டை ஊராட்சியில் புதிதாக பதவியேற்றுள்ள ஊராட்சிமன்ற தலைவர் பால அறவாழி மற்றும் துப்புரவு தொழிலாளர்கள், கூடி சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். கொண்டாட்டத்தின்போது No CAA,NRC என்று இந்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வண்ணக் கோலங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்