சமக்ர சிக்ஷா திட்ட நிதி - நாளை மறுநாள் விசாரணை/சமக்ர சிக்ஷா திட்ட நிதியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு மனு/தமிழ்நாடு அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணை/நிலுவை நிதி ரூ.2,291 கோடியை 6% வட்டியுடன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் - தமிழ்நாடு அரசு/உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு நாளை மறுதினம் விசாரிக்கிறது