தமிழ்நாடு

சேலத்தில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்

தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் சேலம் அம்மாபேட்டை தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றன.

தந்தி டிவி

சேலம் அம்மாபேட்டை தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் மொழியின் இயல், இசை, நாடகம், பொது அறிவு, அறிவுக்கூர்மை, புதுமைகாணல், விழிப்புணர்வு ஆற்றல், புதுமை படைப்புகள் என மொத்தம் 87 வகையான போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப் பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சியில் ஆடல், பாடல் என மாணவ, மாணவிகள் அசத்தினர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்