தமிழ்நாடு

இடிந்து விழும் நிலையில் 50 ஆண்டு பழமையான பள்ளி கட்டடம் - சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 50 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் 250 மாணவர்கள் படித்து வரும் நிலையில் 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மழைக்காலத்துக்கு முன்பு பள்ளிக் கட்டடத்தை புதுப்பித்து தரவேண்டும் என அரசுக்கு அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்